நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஆஸ்கர் போட்டியிலிருந்து லாபதா லேடீஸ் நீக்கம்

புது டெல்லி:

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து ஹிந்தி திரைப்படமான லாபதா லேடீஸ் நீக்கப்பட்டது.

நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படத்தை இந்திய திரைப்பட சம்மேளனம் தேர்வு  ஆஸ்கருக்கு அனுப்பியது.

85 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்ற இந்தப் படம் இறுதிச் சுற்றுக்கு தேர்வாக 15 படங்களில் இடம்பெறவில்லை.

எனினும், இந்திய வம்சாவளி பிரிட்டன் இயக்குநர் சந்தியா சூரி ஹிந்தி மொழியில் இயக்கிய சந்தோஷ் திரைப்படம்  15 படங்களின் பட்டியலில் பிரிட்டனில் இருந்து இடம் பிடித்தது.
குறும்படப் பிரிவில் தில்லியை கதைக் ருவாக கொண்ட அனுஜா முன்னேறியது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset