நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

2025ஆம் ஆண்டு வெளியாகவிருக்கும் முன்னணி தமிழ்த்திரைப்படங்கள்: ரசிகர்கள் உற்சாகம் 

சென்னை: 

2025ஆம் ஆண்டு வரவேற்க அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் அடுத்தாண்டு புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 

அவ்வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் பாலாவின் வணங்கான், மகிழ் திருமேனியின் விடாமுயற்சி, சங்கரின் GAME CHANGER, வீரதீர சூரன் ஆகிய படங்கள் வெளியாகின்றன 

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான LYCA PRODUCTIONS அறிவித்தது 

மேலும், இயக்குநர் சங்கரின் GAME CHANGER திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த படத்தில் ராம் சரண், கியாரா அட்வானி, எஸ்,ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர் 

அருண்விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார் 

இந்த திரைப்படங்கள் யாவும் ரசிகர்களுக்கு திரைப்பட விருந்தாக அமையவுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset