
செய்திகள் கலைகள்
சோழன் திரைப்பட விழா 2024 எதிர்வரும் டிசம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது
கோலாலம்பூர்:
சோழன் திரைப்பட விழா 2024 வெகு விமரிசையான முறையில் எதிர்வரும் டிசம்பர் 29ஆம் தேதி கெடா, சுங்கை பட்டாணியில் RIVERFRONT CITY இல் நடைபெறவுள்ளது.
திரைப்படங்களை அங்கீகரிக்கும் அதேவேளையில் உள்ளூர் கலைஞர்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த முறை சோழன் திரைப்பட விழா நடத்தப்படுகிறது
சோழன் திரைப்பட விழா மலேசிய சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சு அங்கீகரித்துள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் துறையும் கெடா மாநில மந்திரி பெசாரும் இணக்கம் தெரிவித்தார்.
இம்முறை SAI NANTHINI MOVIE WORLD SDN.BHD நிறுவனத்தின் ஏற்பாட்டில் KADAARAM INDIAN FILM ASSOCIATION ஆதரவுடன் சோழன் திரைப்பட விழா நடத்தப்படுகிறது.
சிறந்த இயக்குநர், நடிகர்கள், திரைப்படம், நீதிபதிகளின் சிறப்பு விருதுகளும் வழங்கப்படவிருக்கின்றன.
மேல் விபரங்களுக்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும் இயக்குநருமான விக்னேஸ் பிரபுவை 016-4509539 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2025, 4:08 pm
நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
March 26, 2025, 12:57 pm
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மறைவு: திரைத்துறையினர் நேரில் அஞ்சலி
March 25, 2025, 11:02 pm
மனோஜ் பாரதிராஜா மறைவு: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
March 22, 2025, 4:12 pm
லேடி காகா நிகழ்ச்சியினால் சிங்கப்பூரில் ஹோட்டல் அறைகளின் விலைகள் 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது
March 21, 2025, 4:47 pm
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' பட கூட்டணி
March 21, 2025, 3:26 pm
நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்
March 16, 2025, 2:08 pm
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
March 13, 2025, 7:29 am