நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத் தொகை அதிகரிப்பு குறித்து மறுஆய்வு செய்யப்படுகிறது: ங்கா கோர் மிங்

புத்ராஜெயா: 

தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத் தொகையின் அதிகரிப்பை வீடாமைப்பு மற்றும் உராட்சித் துறை மறுஆய்வு செய்யவதாக அதன் ங்கா கோர் மிங் தெரிவித்தார். 

அப்பரிசீலனையில் யணைப்பு வீரர்களுக்கான நேரத்திற்கான ஊக்கத் தொகையும் அடங்கும் என்றார். 

தீயணைப்பு வீரர்களின் நலனை மேம்படுத்துவது குறித்துத் தனது அமைச்சு எப்போதும் கருத்தில் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கடந்த மாதம் நாடாளுமன்ற  விவாதத்தில், தீயணைப்பு வீரர்களின் பணியின் அபாயகரமான தன்மையை பூர்த்தி செய்ய தற்போதைய ஊக்கத் தொகையை அதிகரிக்குமாறு  அமைச்சர் யோங் சைஃபுரா ஓத்மான் வலியுறுத்தினார். 

- தர்மாவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset