செய்திகள் மலேசியா
வெள்ளத்தில் சிக்கி மகள் இறந்த மூன்று நாட்களுக்குப் பின் தாயும் மரணம்
கோத்தா பாரு:
கிளந்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மகள் இறந்த மூன்று நாட்களுக்குப் பின் தாயும் மரணமடைந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் கம்போங் குவால் டோ டேவில் நிகழ்ந்துள்ளது.
40 வயதான Yusnieta Mohd Lawi, Raja Perempuan Zainab II (HRPZ II) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6:30 மணியளவில் காலமானார்.
மகளின் உடலின் அருகில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்ட தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
முன்னதாக, அவரின் 9 வயது மகள் நூர் இஸார்ரா ஜாலிஃபா நுரையீரல் வீக்கத்தால் இறந்ததாக மருத்துவமனையால் முன்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 4:12 pm
இரண்டாம் கட்ட வெள்ள நிலை குறித்துப் பிரதமர் அன்வார் கவலை
December 4, 2024, 4:10 pm
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பதிவிடப்பட்ட 1,125 ஆபாச பதிவுகள் நீக்கம்: தியோ நீ சிங்
December 4, 2024, 4:09 pm
பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது: பிரதமர் அன்வார்
December 4, 2024, 2:23 pm
பேராசிரியர் இராமசாமி வெளிநாடு செல்வதற்கு தடை
December 4, 2024, 12:54 pm
2024-ஆம் ஆண்டுக்கான மலேசிய அழகி பட்டத்தை வென்றார் ஆசிரியை தனுசியா
December 4, 2024, 12:39 pm
பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கான ஆடைக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் முக்கியம்: அடாம் அட்லி
December 4, 2024, 12:33 pm