நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாசி லெமாக், மீ கோரேங் திருடிய 2 நண்பர்களுக்கு ஒரு மாதம் சிறை

கோலாலம்பூர்:

நாசி லெமாக், மீ கோரேங் திருடிய 2 நண்பர்களுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு கடையின் கட்டிடத்தில் பல வகையான உணவுகளைத் திருடியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

29 வயதுடைய முஹம்மத் நோர் பித்ரி அப்துல்லா, 27 தான் கோக் கிம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர்களுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி அமிரா அப்துல் அஜிஸ் தீர்ப்பளித்தார்.

அதே வேளையில் டிசம்பர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து இருவரையும் சிறைத்தண்டனை அனுபவிக்க  அவர் உத்தரவிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset