நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் 9 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

கோலாலம்பூர்:

நாட்டின் 9 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கோலாலம்பூர், புத்ராஜெயாவிலும் இந்த மோசமான வானிலை நிலவும்.

சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சிலாங்கூர், திரெங்கானு, நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங்கில் குவாந்தன், ஜெரான்டுட், கேமரன்மலை, நாபோ, பெந்தோங், தெமர்லோ, ஜொகூர் (தங்காக், முவார்) மற்றும் கெடா (கூலிம் , பண்டார் பாரு) ஆகியவை அடங்கும்.

பேராக்கில் கிரியன், லாரூட், கோல கங்சார், மஞ்சோங், கிந்தா, கம்பார், பாகன் டத்தோ, முவாலிம் ஆகிய பகுதிகளிலும் சரவாக்கில் கூச்சிங், செரியன், செமரஹான், பிந்துலு, மிரி ஆகியவை அடங்கும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset