செய்திகள் மலேசியா
சிலாங்கூர் சுல்தான், துங்கு மக்கோத்தா இஸ்மாயில், சிலாங்கூர் ராஜா மூடா இடையே வரலாற்றுப்பூர்வ சந்திப்பு
ஷாஆலம்:
சிலாங்கூர் சுல்தான், துங்கு மக்கோத்தா இஸ்மாயில், சிலாங்கூர் ராஜா மூடா இடையே வரலாற்றுப்பூர்வ சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பு ஜொகூர் பட்டத்து இளவரசர் முகநூல் பக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியது.
சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா, ஜொகூர் இடைக்கால சுல்தான், சுல்தான் இஸ்மாயில் இடையே சிறப்பு சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பு நாட்டின் கால்பந்து அரங்கில் ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வரும்.
அதே வேளையில் கால்பந்து, தற்போதைய பிரச்சினைகள் போன்ற பல விஷயங்களைப் பற்றி இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 4:12 pm
இரண்டாம் கட்ட வெள்ள நிலை குறித்துப் பிரதமர் அன்வார் கவலை
December 4, 2024, 4:10 pm
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பதிவிடப்பட்ட 1,125 ஆபாச பதிவுகள் நீக்கம்: தியோ நீ சிங்
December 4, 2024, 4:09 pm
பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது: பிரதமர் அன்வார்
December 4, 2024, 2:23 pm
பேராசிரியர் இராமசாமி வெளிநாடு செல்வதற்கு தடை
December 4, 2024, 12:54 pm
2024-ஆம் ஆண்டுக்கான மலேசிய அழகி பட்டத்தை வென்றார் ஆசிரியை தனுசியா
December 4, 2024, 12:39 pm
பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கான ஆடைக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் முக்கியம்: அடாம் அட்லி
December 4, 2024, 12:33 pm