நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், வர்த்தகர்கள் கடன்களை திருப்பி செலுத்த விலக்களிக்கப்படுகிறது: பேங்க் ரக்யாட்

கோலாலம்பூர்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், வர்த்தகர்கள் கடன்களை திருப்பி செலுத்த விலக்களிக்கப்படுகிறது.

பேங்க் ரக்யாட் வங்கியின் தலைமை செயல்முறை அதிகாரி அஹ்மத் ஷாஹ்ரில் கூறினார்.

இந்த விலக்களிப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் நிதிச்சுமையை குறைக்கும்.

பேங்க் ராக்யாட் எடுத்துள்ள இந்த  நடவடிக்கைகள் சவாலான காலங்களில் மக்கள் சுமக்கப்படும் நிதிச்சுமையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டது.

குறிப்பாக மலேசிய மடானி கொள்கைக்கு ஏற்ப அக்கறை, மரியாதையின் மதிப்புடன் ஒத்துப்போகின்றன.

ஆகையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், வர்த்தகர்கள் இந்த விலக்களிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset