நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் எஸ்பிஎம் தேர்வு எழுதுவதில் மாணவர்கள் விடுப்படமாட்டார்கள்: ஃபாட்லினா

புத்ராஜெயா:

வெள்ளம் மோசமடைந்து வருவதால் எஸ்பிஎம் தேர்வு எழுதுவதில் இருந்து மாணவர்கள் விடுப்படமாட்டார்கள்.

கல்வியமைச்சர் ஃபாட்லினா சிடேக் இதனை கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எஸ்பிஎம் தேர்வு நாளை தொடங்கவுள்ளது.

இத் தேர்வை எழுதுவதில் இருந்து எந்தவொரு மாணவரும் விடுப்படக் கூடாது.

அதன் அடிப்படையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கல் அனைவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

அதே வேளையில் கல்வியமைச்சின் மேற்பார்வையில் இல்லாத மாணவர்களும் மீட்கப்பட்டு அவர்களுக்கும் உரிய உதவிகள் வழங்கப்படும்.

குறிப்பாக இந்த தேர்வை எழுதுவதில் இருந்து எந்தவொரு மாணவர்களும் விடுப்படமாட்டா்கள்.

இது தான் கல்வியமைச்சின் இலக்கு என்று ஃபாட்லினா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset