செய்திகள் மலேசியா
வெள்ள நிலைமை மோசமடைந்தால் அரச மலேசிய ராணுவ படை களமிறங்கும்: ராணுவ தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முஹம்மத் ஹஃபிசுடின் தகவல்
கோலாலம்பூர்:
வெள்ள நிலைமை மோசமடைந்தால் அரச மலேசிய ராணுவ படை களமிறங்கும் என்று ராணுவ தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முஹம்மத் ஹஃபிசுடின் கூறினார்.
ஓப்ஸ் மூர்னியின் கீழ் சுமார் 192 அதிகாரிகளுடன் இணைந்து 3552 ராணுவ வீரர்கள் வெள்ள உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TDMக்கு சொந்தமான தளவாட பொருட்கள் யாவும் இந்த திட்டத்தின் கீழ் பயன்படுத்தம் என்று அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள வெள்ளப்பேரிடர் நாடு முழுவதும் ஆண்டிறுதி வரை தொடரும் என்றும் வெள்ள நிலைமை மோசமடைந்தால் ராணுவ வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 5:27 pm
காவல்துறை அதிகாரியைத் தாக்கி காயம் விளைவித்த மியன்மார் நாட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
October 2, 2026, 4:00 pm
மோட்டார் சைக்கிள் - கார் உட்படுத்திய சாலை விபத்து: இரு பள்ளி மாணவிகள் பலி, ஒருவர் காயம்
October 2, 2026, 2:20 pm
சித்தி ஹஸ்மாவின் உடலுக்கு முன்னால் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி: எம்சிஎம்சி விசாரணை
October 2, 2026, 2:18 pm
மரக்கட்டையை போல் இருப்பதில் விரும்பவில்லை: சென் சுங் ராஜினாமா
October 2, 2026, 2:16 pm
