
செய்திகள் கலைகள்
ஜிவி சார் இசை நிகழ்ச்சியில் பாடப் போகிறேன்: சைந்தவி
சென்னை:
பிரிவிற்கு பின் ஜிவி பிரகாஷ்-சைந்தவி இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக ஜிவி பிரகாஷ்-சைந்தவி கடந்த இருப்பதாக அறிவித்த செய்தி தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ்.
அவர் 2013ஆம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
அண்மையில் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுகொண்டனர். அதனை அதிகாரபூர்வமாக இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில், ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சி ஒன்று அடுத்த மாதம் டிசம்பர் 7அம் தேதி மலேசியாவில், கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.
டிஎம்ஒய் குழுமத்தின் ஏற்பாட்டில் இம்மாபெரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
செலிபிரேஷன் ஆப் லைப் என தலைப்பு வைத்துள்ள அந்நிகழ்ச்சியில் ஜிவியின் முன்னாள் மனைவியும் பாடகியுமான சைந்தவியும் கலந்து கொண்டு பாட உள்ளார்.
அது பற்றிய வீடியோ அறிவிப்பு ஒன்றையும் சைந்தவி வெளியிட்டுள்ளார்.
அதில் ஜிவி பற்றி குறிப்பிடும் போது, ஜிவி பிரகாஷ் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஜிவி சார் இசை நிகழ்ச்சியில் பாடப் போகிறேன் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2025, 4:08 pm
நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
March 26, 2025, 12:57 pm
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மறைவு: திரைத்துறையினர் நேரில் அஞ்சலி
March 25, 2025, 11:02 pm
மனோஜ் பாரதிராஜா மறைவு: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
March 22, 2025, 4:12 pm
லேடி காகா நிகழ்ச்சியினால் சிங்கப்பூரில் ஹோட்டல் அறைகளின் விலைகள் 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது
March 21, 2025, 4:47 pm
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' பட கூட்டணி
March 21, 2025, 3:26 pm
நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்
March 16, 2025, 2:08 pm
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
March 13, 2025, 7:29 am