செய்திகள் மலேசியா
இரண்டாம் கட்ட பாடு தரவு தளம்: அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகே அறிவிக்கப்படும்
கோலாலம்பூர்:
இரண்டாம் கட்ட பாடு முதன்மை தரவு தளம் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு கொண்டு வரப்படும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறினார்
தற்சமயத்திற்கு தனது அமைச்சும் நிதியமைச்சும் இணைந்து பாடு தரவு தளம் தொடர்பான தகுதிப்பாட்டை சரிபார்த்து வருவதாக அவர் தெரிவித்தார்
பாடு எனப்படும் அரசாங்கத்தின் முதன்மை தரவு தளம் என்பது மக்களுக்கு உதவக்கூடிய வகையில் அமைக்கப்பட்டது.
முறையான அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின் இரண்டாம் கட்ட பாடு தரவு தளம் கொண்டு வரப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பாடு தரவு தளம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட பாடு தளம் செயல்படும் என்று இதற்கு முன் அரசாங்கம் கூறியிருந்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm
ஐந்து நாடுகளுக்கான பயணச் செலவில் 70 முதல் 80 விழுக்காடு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன: பிரதமர் அன்வார்
November 21, 2024, 1:10 pm
சரவாக்கில் 26 புதிய வகைத் தவளைகள் கண்டுப்பிடிப்பு
November 21, 2024, 11:05 am
முறையான போக்குவரத்து அமைப்பு பொருளாதாரத்தை மேலோங்க செய்யும்: ஃபடில்லா யூசோப்
November 21, 2024, 10:01 am
செப்டம்பர் மாதம் வரை 45 போலிஸ் அதிகாரிகள் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டனர்: அயோப் கான்
November 21, 2024, 9:46 am
குறைந்த கட்டண விகிதத்தை கொண்ட பட்டப் படிப்புகளுக்கான கடன் நிறுத்தப்படாது: பிடிபிடிஎன்
November 20, 2024, 6:12 pm