செய்திகள் மலேசியா
சரவாக் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு உதவித் தொகை அடுத்த மாத இறுதியில் வழங்கப்படும்: அபாங் ஜொஹாரி
கூச்சிங்:
சரவாக் மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகை அடுத்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று சரவாக்கின் பிரீமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி கூறினார்.
ஒவ்வொரு அரசு ஊழியர்களும் 700 வெள்ளியைச் சிறப்பு உதவித் தொகையாகப் பெறவுள்ளனர்.
நவம்பர் மாத சம்பளத்தின்படி இந்தச் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்றார் அவர்.
மத்திய அரசு ஊழியர்களின் பங்களிப்பை சரவாக் அரசும் பாராட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டு சரவாக் பல்வேறு துறைகளில் பல வெற்றிகளைக் கண்டது.
இந்தச் சிறப்பு உதவித் தொகைக்காக மொத்தம் 190 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm
ஐந்து நாடுகளுக்கான பயணச் செலவில் 70 முதல் 80 விழுக்காடு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன: பிரதமர் அன்வார்
November 21, 2024, 1:10 pm
சரவாக்கில் 26 புதிய வகைத் தவளைகள் கண்டுப்பிடிப்பு
November 21, 2024, 11:05 am
முறையான போக்குவரத்து அமைப்பு பொருளாதாரத்தை மேலோங்க செய்யும்: ஃபடில்லா யூசோப்
November 21, 2024, 10:01 am
செப்டம்பர் மாதம் வரை 45 போலிஸ் அதிகாரிகள் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டனர்: அயோப் கான்
November 21, 2024, 9:46 am