செய்திகள் மலேசியா
பிரதமருக்கு எதிரான அவதூறு வீடியோ தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்: ஐஜிபி
கோலாலம்பூர்:
பிரதமருக்கு எதிரான அவதூறு வீடியோ தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை உறுதிப்படுத்தினார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.
இப் பேட்டியை வைத்து பிரதமருக்கு எதிரான அவதூறுகள் பரப்பப்பட்டது.
இது தொடர்பில் போலிசாருக்கு கிட்டத்தட்ட 11 புகார்கள் கிடைத்தது.
இப் புகார்களின் அடிப்படையில் 12 பேரிடம் போலிசார் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விசாரணை அறிக்கை விரைவில் சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 5:20 pm
பெர்சேவின் மதிப்பிட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்
November 21, 2024, 4:30 pm
எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm
ஐந்து நாடுகளுக்கான பயணச் செலவில் 70 முதல் 80 விழுக்காடு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன: பிரதமர் அன்வார்
November 21, 2024, 1:10 pm
சரவாக்கில் 26 புதிய வகைத் தவளைகள் கண்டுப்பிடிப்பு
November 21, 2024, 11:05 am
முறையான போக்குவரத்து அமைப்பு பொருளாதாரத்தை மேலோங்க செய்யும்: ஃபடில்லா யூசோப்
November 21, 2024, 10:01 am