செய்திகள் மலேசியா
ஜொகூரில் தனியார் துறைகளில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை ஓய்வு நேரம் 2 மணிநேரமாக நீடிப்பு: ஓன் ஹஃபிஸ் காசி
பெட்டாலிங் ஜெயா:
ஜொகூர் மாநில அரசு வெள்ளிக்கிழமை தனியார் துறைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஓய்வு நேரத்தை இரண்டு மணி நேரமாக நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காசி அறிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை வசதியாக செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், தொழுகை கூடம், பள்ளிகளில் தொழுகை அறைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டிய அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பள்ளிவாசல்கள் அல்லது பள்ளி மைதானங்களில் உள்ள மண்டபங்கள் உட்பட மசூதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm
ஐந்து நாடுகளுக்கான பயணச் செலவில் 70 முதல் 80 விழுக்காடு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன: பிரதமர் அன்வார்
November 21, 2024, 1:10 pm
சரவாக்கில் 26 புதிய வகைத் தவளைகள் கண்டுப்பிடிப்பு
November 21, 2024, 11:05 am
முறையான போக்குவரத்து அமைப்பு பொருளாதாரத்தை மேலோங்க செய்யும்: ஃபடில்லா யூசோப்
November 21, 2024, 10:01 am
செப்டம்பர் மாதம் வரை 45 போலிஸ் அதிகாரிகள் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டனர்: அயோப் கான்
November 21, 2024, 9:46 am
குறைந்த கட்டண விகிதத்தை கொண்ட பட்டப் படிப்புகளுக்கான கடன் நிறுத்தப்படாது: பிடிபிடிஎன்
November 20, 2024, 6:12 pm