நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது: உள்துறை துணை அமைச்சர்

கோலாலம்பூர்:

புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

உள்துறை துணையமைச்சர் டத்தோஶ்ரீ  டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா இதனை கூறினார்.

உள்துறை அமைச்சும், தேசிய பதிவு இலாகா மூலம் 2012 முதல் மக்களுக்கு வழங்கப்பட்ட தற்போதைய அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய கட்டமைப்பு அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

தேசிய பதிவிலாகா வழங்கும் அடையாள அட்டை  உயர் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதையும், சமீபத்திய பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப பாதுகாப்பானதாகவும் மேம்படுத்தப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இந்த புதிய அமைப்புடன் அடையாள அட்டையை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அடையாள அட்டைக்கு மாற்றாக அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய தலைமுறை அடையாள அட்டை தொடர்பான சமீபத்திய நிலை குறித்து  தெங்காரா நாடாளுமன்ற உறுப்பினர் மான்ட்ஷிர் நசிப் எழுப்பிய கேள்விக்கு துணையமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset