நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தின் மதிப்பீட்டு அறிக்கையில் பிரதமர் அன்வாருக்கு D தர மதிப்பீடு

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வாருக்கும் அவரின் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கும் இடைக்கால மதிப்பீட்டில் D தரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு அரசாங்கத்தின் அறிக்கை அட்டை என்று தேர்தல் சீர்திருத்தக் குழுவான பெர்சே வழங்கிய விளக்கத்தில்,

டத்தோஶ்ரீ அன்வாரை அவரது முன்னோடியான டத்தோஶ்ரீ    இஸ்மாயில் சப்ரி யாகோப், துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆகியோரின் சீர்திருத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பின்னால் நிறுத்தியது.

அரசாங்கத்தின் முதல் இரண்டு ஆண்டுகளின் மதிப்பீட்டில் சீர்திருத்த வாக்குறுதிகளுக்கும் உண்மையான நடைமுறைப்படுத்தலுக்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி இருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.

அறிக்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மற்றும் முந்தைய நிர்வாகத்துடன் ஒப்பிடுதல் ஆகிய இரண்டு பகுதிகளை ஒருங்கிணைக்கும் மதிப்பீடு, மதானியின் அரசாங்கம் மொத்தம் 45.8 சதவீதத்தை பதிவு செய்ததன் மூலம் மீண்டும் வந்தது என்று பெர்சே தலைவர் பைசால் ஹஜிஸ் கூறினார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், முந்தைய நிர்வாகத்துடன் ஒப்பிடுதல் ஆகிய இரண்டு பகுதிகளை ஒருங்கிணைக்கும் மதிப்பீடு, 

மடானியின் அரசாங்கம் மொத்தம் 45.8 சதவீதத்தை பதிவு செய்துள்ளது. என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset