செய்திகள் மலேசியா
கிளந்தான்-தாய்லாந்து எல்லையிலுள்ள மூன்று நுழைவாயில்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது: சைஃபுடின் நசுத்தியோன்
கோலாலம்பூர்:
நாட்டின் கிளந்தான் - தாய்லாந்து எல்லையிலுள்ள மூன்று நுழைவாயில்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
கிளந்தானின் ரந்தாவ் பஞ்சாங், புக்கிட் பூங்கா, பெங்காலான் கூபூர் ஆகியப் பகுதிகளில் மூன்று நுழைவாயில்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது என்று அவர் உறுதிப்படுத்தினார்.
மற்ற அனைத்து நுழைவாயில்களும் சட்டவிரோதமானது என்றும் இந்த வழிகளைப் பயன்படுத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று அவர் மேலும் கூறினார்.
தாய்லாந்திலிருந்து தினமும் சுங்கை கோலோக்கைௐ கடந்து ரந்தாவ் பஞ்ஜாங்கிலுள்ள பள்ளிகளுக்குச் செல்லும் தங்கள் குழந்தைகளின் பள்ளிக்கல்வியை மலேசிய அதிகாரிகள் தடை செய்வதால் தாய்லாந்து மற்றும் மலேசியர்கள் பலர் கவலையடைந்துள்ளதாக அவர் இன்று தெரிவித்திருந்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm
கல்வி, பொது சேவைத் துறையில் சம உரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்: கேசவன்
November 21, 2024, 7:29 pm
சுங்கைபூலோ மக்கள் நல இயக்கத்தின் தீபாவளி விருந்தோம்பல்: 2,000 பேர் பங்கேற்பு
November 21, 2024, 5:20 pm
பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்
November 21, 2024, 4:30 pm
எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm