நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம்

புது டெல்லி:  

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நவம்பர்.17 ஆம் தேதி  3,173 விமானங்களில் 5.05,412 லட்சம் பேர் உள்நாட்டில் பயணித்துள்ளனர். இதுதான் இதுவரையில்லாத அதிகமானோர் பயணமாகும்.

பண்டிகை, முகூர்த்த தினங்களால் மக்களிடையே உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.

இந்தியாவில் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ரயில் போக்குவரத்துக்கு மாற்றாக விமான போக்குவரத்தை அதிகமானோர் நாடி உள்ளது இதன் மூலம் தெரிகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset