செய்திகள் மலேசியா
உரிமம் பெறத் தவறினால் சமூக ஊடகத் தளம் முடக்கப்படாது: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
டுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் சமூக ஊடக தளங்களுக்கான உரிமம் அமல்படுத்தப்பட்ட பிறகு எந்த சமூக ஊடக தளமும் மூடப்படாது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
இருப்பினும், உரிமம் பெறத் தவறிய தளங்கள் RM250,000 வரையிலான அபராதத் தொகை அல்லது வழக்கு உட்பட சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம்.
உரிமம் பெறத் தவறியவர்கள் அபராதமாகவும் 500,000 வெள்ளியும் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்க் கொள்வர்,
உரிமம் இல்லாமல் இயங்கினால் நாளொன்றுக்கு RM1,000 அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.
இந்த உரிமம் தனிநபர்களுக்குப் பொருந்தாது. மேலும், முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற இயங்குதள வழங்குநர்களுக்குப் பொருந்தாது.
அரசாங்கம் சமூக ஊடக தளத்தை மூட விரும்பவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.
தனிப்பட்ட தகவல்கள் உட்பட சமூக ஊடக தளங்களில் நாங்கள் பதிவேற்றும் உள்ளடக்கம் குறித்து நாங்கள் எப்போதும் விழிப்புடனும் கவனமாகவும் இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm
கல்வி, பொது சேவைத் துறையில் சம உரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்: கேசவன்
November 21, 2024, 7:29 pm
சுங்கைபூலோ மக்கள் நல இயக்கத்தின் தீபாவளி விருந்தோம்பல்: 2,000 பேர் பங்கேற்பு
November 21, 2024, 5:20 pm
பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்
November 21, 2024, 4:30 pm
எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm