செய்திகள் மலேசியா
டாய்மிற்கு எதிரான வழக்கினைத் திரும்ப பெற வேண்டாம்: டாய்மின் மனைவி நய்மா காலித் கோரிக்கை
கோலாலம்பூர்:
முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடினுக்கு எதிரான ஊழல் வழக்கை எந்த காரணமும் இல்லாமல் தேசிய சட்டத்துறை தரப்பு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நிறுத்த கூடாது என்று துன் டாய்மின் மனைவி நய்மா காலித் கூறினார்.
நீதிமன்ற வழக்கைத் தொடர்வதையே மறைந்த துன் டாய்ம் ஜைனுடின் விரும்பியதாகவும் அவர் கருத்துரைத்தார்
தாம் குற்றமற்றவர் என்றும் அதனை நீதிமன்றம் உறுதிப்படுத்தும் என்று டாய்ம் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார் என்று அவர் சொன்னார்
முன்னதாக, சொத்து விபரங்களை அறிவிக்காத பட்சத்தில் துன் டாய்ம் ஜைனுடின், அவரின் மனைவிக்கு எதிராக எம்.ஏ.சி.சி வழக்கு பதிவு செய்தது
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே கடந்த நவம்பர் 13ஆம் தேதி 86 வயதான துன் டாய்ம் ஜைனுடின் உடல்நலக்குறைவால் காலமானார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm
கல்வி, பொது சேவைத் துறையில் சம உரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்: கேசவன்
November 21, 2024, 7:29 pm
சுங்கைபூலோ மக்கள் நல இயக்கத்தின் தீபாவளி விருந்தோம்பல்: 2,000 பேர் பங்கேற்பு
November 21, 2024, 5:20 pm
பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்
November 21, 2024, 4:30 pm
எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm