
செய்திகள் கலைகள்
பார்வதி முதல் நஸ்ரியா வரை: தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு
சென்னை:
நயந்தாரா ஆவணப்படத்தில் 'நானும் ரௌடி தான்' படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பான அவரது பதிவுக்கு பல்வேறு நடிகைகள் விருப்பம் தெரிவித்து லைக் செய்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தனுஷுடன் நடித்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனுஷுக்கு எதிராக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவுக்கு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, கவுரி கிஷன், காயத்ரி ஷங்கர், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் லைக் செய்துள்ளனர்.
இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மேற்கண்ட நடிகைகளில் 3 படத்தில் தனுஷுடன் ஸ்ருதி ஹாசனும், மரியான் படத்தில் தனுஷுடன் பார்வதியும், கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் நடித்திருந்தது கவனிக்கத்தக்கது.
மேலும் நய்யாண்டி.படத்தில் தனுஷுடன் இணைந்து நஸ்ரியாவும், வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூம் நடித்திருந்தனர்.
தனுஷுடன் நடித்த நடிகைகளும் இதற்கு லைக் செய்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2025, 4:08 pm
நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
March 26, 2025, 12:57 pm
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மறைவு: திரைத்துறையினர் நேரில் அஞ்சலி
March 25, 2025, 11:02 pm
மனோஜ் பாரதிராஜா மறைவு: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
March 22, 2025, 4:12 pm
லேடி காகா நிகழ்ச்சியினால் சிங்கப்பூரில் ஹோட்டல் அறைகளின் விலைகள் 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது
March 21, 2025, 4:47 pm
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' பட கூட்டணி
March 21, 2025, 3:26 pm
நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்
March 16, 2025, 2:08 pm
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
March 13, 2025, 7:29 am