செய்திகள் மலேசியா
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தமிழ் வர்த்தகர்களை ஒன்றிணைக்கிறது: டத்தோ சகாதேவன்
கோலாலம்பூர்:
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு உலகம் முழுவதும் உள்ள தமிழ் வர்த்தகர்களை ஒன்றிணைக்கிறது.
தேசிய நில நிதி கூட்டுறவு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ப. சகாதேவன் இதனை கூறினார்.
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, உலகப் பொருளாதார உச்சி மாநாடு கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் விஆர்எஸ் சம்பத் தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார்.
இவ்வேளையில் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற மாநாடுகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.
காரணம் நமது தமிழ் வர்த்தகர்கள் உலக ரீதியில் வியாபித்து உள்ளனர். இவர்களை எல்லாம் ஒன்றுப்படுத்துவது இதுபோன்ற மாநாடுகள்தான்.
குறிப்பாக உலக நாடுகளில் உள்ள தமிழ் வர்த்தகர்களிடயே வர்த்த விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதே வேளையில் வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக ஆலோசனைகள், நுணுக்கங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
ஆக மொத்தத்தில் இதுபோன்ற மாநாடுகள் தமிழ் வர்த்தகர்களுக்குப் பெரும் பயனாக அமைகிறது என்று டத்தோ சகாதேவன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm
கல்வி, பொது சேவைத் துறையில் சம உரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்: கேசவன்
November 21, 2024, 7:29 pm
சுங்கைபூலோ மக்கள் நல இயக்கத்தின் தீபாவளி விருந்தோம்பல்: 2,000 பேர் பங்கேற்பு
November 21, 2024, 5:20 pm
பெர்சேவின் மதிப்பீட்டில் அடுத்த முறை ஏ பெறுவோம்: பிரதமர் அன்வார்
November 21, 2024, 4:30 pm
எல்இடி விளம்பரப் பலகைகளில் தற்போதைய வானிலை பற்றிய எச்சரிக்கைகள் ஒளிப்பரப்படும்
November 21, 2024, 1:19 pm
கேகே - கேஜூ காய் சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் 450 போட்டியாளர்கள் பங்கேற்பு
November 21, 2024, 1:10 pm