செய்திகள் மலேசியா
ஃபேஷன் வேலட் நிறுவனர்களுக்கு எதிரான விசாரணை ஆறாவது நாளாக தொடர்கிறது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
புத்ராஜெயா:
ஃபேஷன் வேலட் நிறுவனர்களுக்கு எதிரான விசாரணை ஆறாவது நாளாக தொடர்கிறது.
கஷானா நேஷனல், பிஎன்பி ஆகியவற்றுக்கு தொடர்புடையை ஃபேஷன் வேலட் நிறுவன முறைகேடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக அந்நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு எதிராக எம்ஏசிசி அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனர்களை ஏற்றி வந்த வாகனம் பிற்பகல் 2.50 மணிக்கு புத்ராஜெயா எம்ஏசிசி தலைமையகத்திற்குள் நுழைந்தது.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான விசாரணைகள் நீடித்து வருவதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 9:08 pm
அமைச்சரவையில் தமிழரை இழந்து விட்டு தமிழை பற்றி பேசுபவர்களின் நிலை வேடிக்கையானது: டத்தோஸ்ரீ சரவணன்
November 14, 2024, 8:32 pm
பினாங்கில் கார்கள் மீது கொள்கலன் விழுந்ததில் மாது மரணம்: டிரெய்லர் ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்பு காவல்
November 14, 2024, 8:29 pm
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் தவறானது: எம்கேஐ அறிவிப்பு
November 14, 2024, 8:25 pm
சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூட உத்தரவு
November 14, 2024, 8:22 pm
மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணிக்கு அனுமதி இல்லை: போலிஸ்
November 14, 2024, 4:24 pm
நான் நலமாக இருக்கின்றேன்: சுனிதா வில்லியம்ஸ் தகவல்
November 14, 2024, 3:05 pm
2024-2025-ஆம் ஆண்டுக்கான Bharat Ko Janiye புதிர் போட்டி தொடங்கியது
November 14, 2024, 12:01 pm
சிலாங்கூரில் 387 சிறார் சித்திரவதை சம்பவங்கள் பதிவு: ஹூசேன் ஓமார் கான் தகவல்
November 14, 2024, 10:56 am