செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா தோல்வி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் தோல்வி கண்டனர்.
ரியாலே அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ரியால் சோஷிடாட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் ரியால் சோஷிடாட் அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியால் வலாடோலிட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியுடன் சமநிலை கண்டனர்.
கெதாஃபி அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 11:52 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 36 ஆண்டுகளில் முதல்முறையாக வென்ற ஸ்காட்லாந்து
June 14, 2026, 10:50 am
உலகக் கிண்ணம்: தோல்வியிலிருந்து மீண்டு வந்தது கத்தார்
June 14, 2026, 10:45 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் பிரேசில் ஏமாற்றம்
June 13, 2026, 11:36 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பராகுவேவை வீழ்த்தியது அமெரிக்கா
June 13, 2026, 11:35 am
உலகக் கிண்ண கால்பந்து: கனடா-போஸ்னியா இடையிலான பரபரப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது
June 13, 2026, 11:12 am
உலகக்கோப்பைக்காக மாற்றம் கண்ட அரங்குகள்: ஸ்பான்சர் பெயர்களை நீக்கிய ஃபிஃபா
June 12, 2026, 11:08 pm
FIFA WC 2026: தென் கொரியாவின் அசத்தல் வெற்றி
June 12, 2026, 4:19 pm
