செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லெய்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை காஸ்மிரோ, அலெக்ஜாண்ட்ரோ கார்னகோ, புருனோ பெர்னாண்டஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் அர்செனல், லிவர்பூல், நியூகாஸ்டல், கிறிஸ்டல் பேலஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 8:58 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கனடா அபாரம்
June 19, 2026, 8:57 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சமநிலை
June 18, 2026, 8:11 am
போர்த்துகல் அணிக்கு எதிராக களமிறங்கிய சேமுவல் முத்துசாமி
June 18, 2026, 8:10 am
உலகக் கிண்ண கால்பந்து: குரோஷியாவை பந்தாடி இங்கிலாந்து அசத்தல் வெற்றி
June 18, 2026, 8:09 am
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: போர்த்துகல் ரசிகர்கள் ஏமாற்றம்
June 17, 2026, 4:56 pm
ஒரே போட்டியில் 7 வரலாற்றுச் சாதனைகள்: உலகக் கிண்ண அரங்கில் மெஸ்ஸியின் மாபெரும் முத்திரை
June 17, 2026, 11:01 am
லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்: உலகக் கிண்ணத்தை வெற்றியுடன் தொடங்கியது அர்ஜெண்டினா
June 17, 2026, 9:59 am
