நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அயோப் கான் என கூறி ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களுக்கு எதிராக போலிஸ் விசாரணை

கோலால்லம்பூர்:

போலிஸ்படையின் உயர்மட்ட அதிகாரிகள் என கூறி ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களுக்கு எதிராக போலிஸ் விசாரணையை நடத்தி வருகிறது.

கோலாலம்பூர் போலிஸ்படைத தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா இதனை கூறினார்.

வாட்ஸ்அப் செயலியில் டத்தோ அயோப் கான் மைடின் என்று கூறிக்கொள்ளும் நபர் ஒருவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதை போலிஸ்  கண்டறிந்துள்ளது.

மேலும் விசாரணை நடத்தியதில் உயர் பதவியில் உள்ள அதிகாரியாகக் காட்டிக் கொள்ளும் நபர், 

விண்ணப்பத் தளத்தில் உள்ள வாட்ஸ்அப் நட்புக் குழுவில் சேர மற்ற நபர்களையும் அழைத்துள்ளார்.

பொறுப்பற்ற நபர்களின் இந்தச் செயல் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

அதே வேளையில் போலிஸ்படையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடும் என்று ருஸ்டி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset