
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
கோலாலம்பூர்:
தென்கிழக்காசியாவிலுள்ள 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்பின் அடுத்தாண்டுக்கான உச்சநிலை மாநாட்டினை மலேசியா ஏற்று நடத்துகிறது
இந்நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் கூட்டத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் & கருப்பொருள் இன்று செவ்வாய்கிழமை வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் அறிமுகம் செய்தார்.
மலேசியா இதற்கு முன் 1977,1997, 2005 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஆசியான் கூட்டத்தை ஏற்று நடத்தியுள்ளது.
VISI KOMUNITI ASEAN 2045 எனும் கருப்பொருளை முன்னிருத்தி 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் கூட்டம் மலேசியாவில் நடைபெறவிருக்கிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 10:29 pm
இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம்; வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது: கோபிந்த் சிங்
August 12, 2025, 10:26 pm
செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்
July 27, 2025, 9:54 am
தாய்லாந்து - கம்போடியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்: மலேசியா வலியுறுத்து
June 19, 2025, 12:27 pm