செய்திகள் மலேசியா
கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப் பொருள் புழக்கம்: காவல்துறை அதிகாரிகள் கைது
பெட்டாலிங் ஜெயா:
கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப் பொருள் புழக்கம் கண்டறியப்பட்டதால் ஒரு காவல் நிலையத்தின் தலைவரும் இரு மூத்த அதிகாரிகளும் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோஶ்ரீ ஹுசைன் ஒமார் கான் கூறினார்
நேற்றிரவு செராஸ் தாமான் டுத்தாமாஸ் எனும் பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட போலிஸ் அதிகாரிகள் காஜாங் காவல்துறை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்
காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் போதைப்பொருள் ஈடுபாடு இருந்தது கண்டறியப்பட்டது அனைவரையும் சோதனை செய்ததில் அவர்கள் யாவரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது அம்பலமானது
1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் செக்ஷன் 15(1) யின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2024, 5:59 pm
ரோஸ்மா விவகாரத்தில் நான் தலையிடவில்லை: பிரதமர்
December 21, 2024, 5:17 pm
செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது; கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம்: டத்தோஸ்ரீ சரவணன்
December 21, 2024, 4:51 pm
2025ல் பி40 மக்களின் மேம்பாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் முழு கவனம் செலுத்தும்: சுரேன் கந்தா
December 21, 2024, 4:44 pm
பிரபோவோ சுபியாடோவையும், தக்சின் ஷினாவத்ராவையும் பிரதமர் லங்காவியில் சந்திக்கிறார்
December 21, 2024, 2:37 pm
மியான்மாரில் அமைதியை மீட்டெடுக்க மலேசியா துணை நிற்கும்: முஹம்மத் ஹசன்
December 21, 2024, 2:28 pm
இந்திய சமுதாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை இன ரீதியிலான சர்ச்சையாக மாற்ற வேண்டாம்: டத்தோஸ்ரீ அன்வார்
December 21, 2024, 12:22 pm