நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பாலியல் புகார் காரணமாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு 

சென்னை: 

பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு வழங்கப்படவிருந்த தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது 

திருசிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா எனும் பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றியத்தற்காக இந்த விருது அளிக்கப்படவிருந்தது 

2022ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் விருது நிறுத்தி வைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset