செய்திகள் உலகம்
எங்களுடன் இனி மோத வேண்டாம்; அடி பலமாக இருக்கும்: ஈரான் அதிபர் எச்சரிக்கை
டெஹ்ரான்:
ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
இத்தாக்குதலானது பிராந்தியத்திற்கான அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இது ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் அடிப்படையில், ஈரானிய நலன்கள் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒரு தீர்மானமான பதில் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டது என்று மசூத் பெசெஷ்கியன் கூறினார்.
ஈரான் ஒரு போர் வெறியர் அல்ல, ஆனால் எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கும் என்பதை இஸ்ரேலிய பிரதமர் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
இன்றிரவு தாக்குதல் ஈரானின் திறன்களின் ஒரு காட்சி என்றும் ஈரானுடன் மோதலில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் இஸ்ரேலை எச்சரிக்கிறார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2024, 9:18 pm
யேமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
October 5, 2024, 4:06 pm
சீனாவில் தயாரிக்கப்படும் மின்வாகனங்களுக்கு 45% வரை வரி விதிக்கப்படும்
October 4, 2024, 12:10 pm
லெபனான், காசா, ஏமன், சிரியா ஆகிய நாடுகள் மீது குண்டுகளை வீசி இஸ்ரேல் பன்முனைத் தாக்குதல்
October 4, 2024, 12:06 pm
கலிபோர்னியாவில் எச்5 பறவைக் காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது
October 4, 2024, 10:44 am
மொரீஷியஸ் சாகோஸ் தீவை ஒப்படைத்த பிரிட்டன்
October 3, 2024, 3:38 pm
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மருமகன் பலி
October 3, 2024, 1:33 pm
இலங்கை – இஸ்ரேல் அனைத்து விமான சேவைகளும் இரத்து
October 3, 2024, 11:20 am
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறைத் தண்டனை
October 3, 2024, 11:15 am