நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற இந்தியர் நடனத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கு மாநில இந்தியத் திரைப்படச் சங்கத்தின் ஏற்பாட்டில் KOMTAR பினாங்கில், இந்தியர் நடனத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது 

பிரதமர் அமைச்சுடனும், சுற்றுலாத் துறையுடனும் இணைந்த அரசு நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட  இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பெற்றனர் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான VIKNES PERRABU கூறினார்.

நடன கலைஞர்கள் அனைவரும் தங்களின் படைப்புகளைச் சிறப்பாக வழங்கினர்.  இந்த நிகழ்ச்சியில்  இந்தியர்களின் பாரம்பரிய நடனங்களைப் VAANAVIL DANCERS, GOA DANCERS, ESWARY DANCERS என முக்கிய நடனமணிகள் பங்கேற்றனர். 

May be an image of 10 people, people dancing and text

இந்தியர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் யாவும் வந்திருந்த பொதுமக்களுக்குப் பிடித்து போனதுடன் ஏற்பாட்டு குழுவினரையும் வெகுவாக பாராட்டினர். 

May be an image of 5 people, people dancing and text

இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான Viknes Perrabu தனது நன்றியைத் தெரிவித்துகொண்டார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset