நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு மின்னியல் பயண பதிவு அவசியம் 

கோலாலம்பூர்:

அடுத்தாண்டு ஜனவரி 8ஆம் தேதி முதல் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் மின்னியல் பயண அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று கோலாலம்பூருக்கான பிரிட்டிஷ் தூதரகம் அறிவித்துள்ளது. 

ETA என்பது இலக்கவியல் பயண அனுமதி ஆவணமாகும். விசா கொண்டிருக்காதவர்களும் அல்லது பிரிட்டன் குடிநுழைவு இல்லாதவர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். 

கடந்தாண்டு நவம்பர் மாதம் ETA மின்னியல் பயண அங்கீகாரம் சில நாடுகளில் பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் எஞ்சிய நாடுகளுடன் மலேசியாவையும் இணைத்து இந்த திட்டம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

மலேசியர்கள் முன்பதிவுக்காக ETA திட்டத்திற்கு நவம்பர் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்தது

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset