செய்திகள் மலேசியா
மலேசியாவிற்கு டிஜிட்டல் மாற்றம் தேவை; பிளாக்செயின், கிரிப்டோகரன்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர்
துபாய்:
மலேசியாவிற்கு மிகப் பெரிய டிஜிட்டல் மாற்றம் தேவை. இதற்காக பிளாக்செயின், கிரிப்டோகரன்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
டிஜிட்டல் மயமாக்கல் சகாப்தத்தின் சமீபத்திய முன்னேற்றங்களால் பின்தங்கியிருக்காமல் இருக்க, பிளாக்செயின், கிரிப்டோகரன்சி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதன்.
இதன் மூலம் மலேசியா பொருளாதார, நிதி அம்சங்களில் டிஜிட்டல் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஐக்கிய அரபு சிற்றரசின் பயணத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மலேசிய பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,
டிஜிட்டல் மாற்றம் என்பது தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு மட்டுமல்ல.
மேலும் மலேசியா பின்தங்கியிருக்காமல் இருக்க அதே நேரத்தில் மக்களின் நலன்களைப் பாதுகாக்க அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 15, 2025, 12:50 pm
கொள்முதல் வழிமுறைகளை கேகே மார்ட் கடுமையாக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்
January 15, 2025, 12:48 pm
ஹலாலை உறுதி செய்து பொருட்களை வாங்கும் பிரச்சாரம் தொடங்கப்படும்: அக்மால் சாலே
January 15, 2025, 12:38 pm
இங்கிலாந்திற்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்
January 15, 2025, 12:13 pm
சரஸ்வதி தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி - பாலர் பள்ளி நேர்த்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது
January 15, 2025, 12:09 pm
மொஹைதின், ஹம்சா, துவான் இப்ராஹிம், சம்சூரி பிரதமராவதற்கு சிறந்த தேர்வாகும்: வான் அஹ்மத் பைசால்
January 15, 2025, 12:04 pm
சரவாக்கில் எரிவாயு விநியோக உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது: அபாங் ஜொஹாரி
January 15, 2025, 10:52 am
Magic mushroom என்பது செயற்கை கஞ்சா: டத்தோ ருஸ்லின் ஜூசோ
January 15, 2025, 10:40 am