செய்திகள் மலேசியா
சரவாக்கில் எரிவாயு விநியோக உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது: அபாங் ஜொஹாரி
அபு தாபி:
சரவாக்கில் எரிவாயு விநியோக உரிமைகள் தொடர்பான பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட், பெட்ரோனாஸ் மற்றும் பெட்ரோலியம் சரவாக் பெர்ஹாட், பெட்ரோஸ் தொடர்பான பிரச்சனைகள் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதில் சரவாக் பிரதமர் டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபங் உடனான சந்திப்பும் அடங்கும்.
கொள்கை விஷயங்களில் எந்த தெளிவின்மையும் இல்லை என்று அவர் கூறினார்.
பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டம் 1974 (PDA 1974) நாடு தழுவிய அளவில் பொருந்தும் என்றும் சரவாக் மாநில அரசாங்கமும் பெட்ரோஸும் அதை ஏற்றுக்கொள்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், சரவாக் அதன் சொந்த எரிவாயு ஆய்வு மற்றும் விநியோக முயற்சிகளைத் தொடர உதவும் வகையில் பெட்ரோஸ் நிறுவப்பட்டது என்பதையும் மத்திய அரசு அங்கீகரிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 15, 2025, 4:44 pm
இவ்வாண்டு நாட்டில் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு: அந்தோனி லோக்
January 15, 2025, 12:50 pm
கொள்முதல் வழிமுறைகளை கேகே மார்ட் கடுமையாக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்
January 15, 2025, 12:48 pm
ஹலாலை உறுதி செய்து பொருட்களை வாங்கும் பிரச்சாரம் தொடங்கப்படும்: அக்மால் சாலே
January 15, 2025, 12:38 pm
இங்கிலாந்திற்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்
January 15, 2025, 12:13 pm
சரஸ்வதி தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி - பாலர் பள்ளி நேர்த்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது
January 15, 2025, 12:09 pm
மொஹைதின், ஹம்சா, துவான் இப்ராஹிம், சம்சூரி பிரதமராவதற்கு சிறந்த தேர்வாகும்: வான் அஹ்மத் பைசால்
January 15, 2025, 12:06 pm
மலேசியாவிற்கு டிஜிட்டல் மாற்றம் தேவை; பிளாக்செயின், கிரிப்டோகரன்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர்
January 15, 2025, 10:52 am