நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறந்த நிர்வாகம் பொது-தனியார் கூட்டு ஒத்துழைப்பின் திட்டத்திற்கு வெற்றியைக் கொண்டு வரும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

ஒரு நாட்டின் சிறந்த நிர்வாகம் என்பது பொது-தனியார் கூட்டு ஒத்துழைப்பின் திட்டத்திற்கு வெற்றியைக் கொண்டு வரும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

2030ஆம் ஆண்டுக்கான பொது-தனியார் கூட்டு ஒத்துழைப்பு திட்டம் வெற்றி கண்டால் பல நிறுவனங்களின் செயல்திறன் திட்டத்திற்கு வலு சேர்க்கும் 

பிகாஸ் 2030 திட்டமானது ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னிருத்தி அதன் இலக்கு இருக்க வேண்டும் என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார். 

பிரதமர் துறையின் கீழ் கொண்டு வரும் பொது-தனியார் கூட்டு ஒத்துழைப்பு திட்டமானது அரசாங்க திட்டங்களுக்கு விரைவான முறையில் இணக்கம் பெறப்படும் என்று அவர் சொன்னார் 

2030ஆம் ஆண்டுக்குள் 9 லட்சம் வேலை வாய்ப்புகள், 78 பில்லியன் ரிங்கிட் முலீட்டில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. பிகாஸ் திட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் நிதியகம் மற்றும் சமூக உருமாற்றத்திற்கு வழியை ஏற்படுத்தி கொடுக்கிறது.

-தமிழன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset