நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானில் ஹமாஸ் தலைவரின் இறுதித் தொழுகையில்   ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர் 

டெஹ்ரான்:

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் ஜனாஸா தொழுகையை   ஈரானின் ஆன்மிகத்  தலைவர் ஆயதொல்லா அலி கமேனி தலைமை தாங்கினார்.

இறுதித் தொழுகைக்குப் பிறகு ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் அசாடி சதுக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பின்னர் ஹமாஸ் தலைவரின் உடல் கட்டார் தலைநகர் டோகாவிற்கு கொண்டு செல்லப்படும் அங்கு இறுதி நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset