நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஒலிம்பிக் கால்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினா தோல்வி

பாரிஸ்:

ஒலிம்பிக் போட்டியின்  கால்பந்துப் பிரிவின் தொடக்க ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.

பாரிசில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் மொராக்கோ அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியிடம் தோல்வி கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிரான்ஸ் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset