செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் சமநிலை
கிளாஸ்கோ:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் போர்த்துகல் அணியினர் சமநிலை கண்டனர்.
ஹாம்டன் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் ஸ்காட்லாந்து அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிவுற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
குரோஷியா அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் போலந்து அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2024, 9:59 am
ரொனால்டோவின் சாதனையை சமநிலை செய்த லியோனல் மெஸ்ஸி
October 16, 2024, 10:35 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி
October 16, 2024, 10:28 am
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக தோமஸ் துஷல் பொறுப்பேற்பு
October 15, 2024, 10:01 pm
உலக கால்பந்து மன்னன் டியாகோ மாரடோனாவின் பிறந்தநாளை முன்னிட்டு நட்புமுறையிலான கால்பந்து போட்டி
October 15, 2024, 9:03 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா தோல்வி
October 15, 2024, 9:00 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
October 14, 2024, 5:30 pm
ஃபிஃபா உலகக் கிண்ணத் தகுதிச்சுற்றில் மாஸ் காட்டிய தமிழரின் வீடியோ வைரல்
October 14, 2024, 10:41 am