நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா தோல்வி

ஆக்லாந்து:

அனைத்துலக நட்புமுறை கால்பந்துப் போட்டியில் மலேசியா அணியினர்  தோல்வி கண்டனர்.

ஹார்பர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணியினர் நியூஸிலாந்து அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய அணியினர் 0-4 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வி கண்டனர்.

நியூஸிலாந்து அணியின் வெற்றி கோல்களை எலிஜா ஜஸ்ட், மேத்யூ கார்பர்ட், சாரிஸ்வூட், ரோஜர்சன் ஆகியோர் அடித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset