நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி

போனஸ் அயர்ஸ்:

உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் வெற்றி பெற்றனர்.

மோனுமெந்தல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் பொலிவியா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜெண்டினா அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் பொலிவியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்ஜெண்டினா அணிக்காக லியோனல் மெஸ்சி  ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை லாவ்தாரோ மார்டின்ஸ், ஜூலியன் அல்வாரேஸ், தியாகோ அல்மடா ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

உருகுவே அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் ஈக்குவடோர் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset