நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இருந்து சீனாவுக்குச் செல்கிறது KTM விரைவு ரயில்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் இருந்து சீனாவுக்குச் செல்கிறது விரைவு ரயில். ஆசியான் ரயில் சேவை இந்த வாரம் செயல்படத் தொடங்கியிருக்கிறது.

சரக்குப் பொருள்களைக் கொண்டுசெல்லும் அந்த ரயில்சேவை, மலேசியா, தாய்லந்து, லாவோஸ், சீனா ஆகியவற்றை இணைக்கிறது.

மலேசியாவின் சிலாங்கூரில் போர்ட் கிளாங்கில் தொடங்கும் அது சீனாவின் சொங்சிங் நகரம் வரை செல்லும்.

இதற்கு முன்னர் 3 வாரம் வரை ஆன பயணத்தை இப்போது 2 வாரத்திற்கும் குறைவான நாள்களில் அது நிறைவுசெய்யலாம்.

முதலில் சென்ற ரயில்களில் மின்னணுச் சாதனங்களும் வேளாண் பொருள்களும் ஏற்றிச்செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset