நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண காலிறுதியாட்டத்தில் ஜேடிதி

இஸ்கண்டார் புத்ரி:

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு ஜேடிதி அணியினர் முன்னேறி உள்ளனர்.

சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் கிளந்தான் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேடிதி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் கிளந்தான் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஜேடிதி அணியினர் எப்ஏ காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

எம்பிபிஜே அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சிலாங்கூர் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் நெகிரி செம்பிலான் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset