செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் - இத்தாலி சமநிலை
பாரிஸ்:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரான்ஸ் - இத்தாலி அணிகள் சமநிலை கண்டன.
பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் இத்தாலி அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியுடன் சமநிலை கண்டனர்.
பிரான்ஸ் அணியின் கோலை மைக்கல் ஒலிஸ் அடித்த வேளையில் இத்தாலி அணியின் கோலை அலெக்ஸாண்ட்ரோ அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
போலந்து அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் ருமேனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2026, 10:44 am
மெஸ்ஸிக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அர்ஜெண்டினா புகழ்வாய்ந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு
October 2, 2026, 2:42 pm
பினாங்கில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபாடிப் போட்டி: அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
மெஸ்ஸி ஸ்பெயின் கிளப்பான எல்டென்ஸை அதிகாரப்பூர்வமாக வாங்கினார்
October 2, 2026, 9:17 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
October 1, 2026, 10:21 am
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்
October 1, 2026, 10:19 am
ரொனால்டோ போர்த்துகல் பயிற்சி முகாமை விட்டு வெளியேறினார்
September 30, 2026, 10:12 am
