
செய்திகள் உலகம்
அமெரிக்காவில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறப்பு
வாஷிங்டன்:
விபத்துக் காரணமாக மூடப்பட்ட பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி சிங்கப்பூருக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று அதன் மீது மோதியது.
பாலம் உடைந்து ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் அறுவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அந்தப் பாலம் உடனடியாக மூடப்பட்டது.
அதனைச் சரி செய்யும் பணி 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
இதன் மூலம் அங்குச் சுமார் 50 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன.
இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 49 பேர் உயிரிழப்பு
June 12, 2025, 9:47 am
போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?
June 12, 2025, 9:44 am
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
June 12, 2025, 9:42 am
மேசையின் மேல் ஏறி நின்ற ஆசிரியர்: மாணவனின் தலையைப் பலமுறை உதைத்தார்
June 11, 2025, 9:43 pm
உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்
June 11, 2025, 8:24 pm
ராணுவத்துக்கு பட்ஜெட்டில் 20% கூடுதலாக ஒதுக்கியது பாகிஸ்தான்
June 11, 2025, 11:30 am