நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சிங்கப்பூர் நகைச்சுவையாளரின் கோலாலம்பூர் நிகழ்ச்சி ரத்து

கோலாலம்பூர்: 

சர்ச்சைக்குரிய சிங்கப்பூர் நகைச்சுவையாளர் ஷாருல் சன்னாஸ் STAND UP COMEDY நிகழ்ச்சி தலைநகரில் நடைபெறவிருந்த நிலையில் அது இறுதியில் ரத்து செய்யப்பட்டது. 

கடந்த 2018ஆம் ஆண்டு 3R உட்படுத்திய விவகாரத்தில் பல போலீஸ் புகார்கள் இந்த நகைச்சுவையாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பாட்டன.

மலேசிய அரசாங்கத்தின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் ஏற்பாட்டு குழுவினர் முறையாக அனைத்து அனுமதிகளும் பெற்றபின் இந்த முடிவு வந்துள்ளதாக ஏற்பாட்டு குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் தமது வருத்தத்தைப் பதிவு செய்தார்

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஷாருலும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

அத்துடன், தமது நகைச்சுவைகளில் எந்தவொரு 3R அம்சங்களும் இடம்பெறாது என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset