நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ராஃபா  நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ குடும்பத்தினர் எதிர்ப்பு

ஜெருசலேம்:

காசாவின் ராஃபா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைய அந்நாட்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு சுமார் 900 ராணுவ வீரர்களின் தாயார் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், ராஃபா நகருக்குள் படையெடுக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும். இது கண்மூடித்தனமான நடவடிக்கையாகும்.

Israel Air Force reservists threaten to stop volunteering over judicial  overhaul – Middle East Monitor

இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் படையினர் முழு ஆயுத்த நிலையில் இருப்பார்கள்.

ஆகையால், ராஃபா நகருக்குள் எங்களது மகன்களை அனுப்புவது அவர்களை மரணப் பொறிக்குள் சிக்கவைப்பதைப் போன்றதாகும் என்று தெரிவித்துள்ளனர்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset