நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளம்: கண்ணூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்: மாணவர்கள் எதிர்ப்பு

 

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்ட பாடத்திட்டங்களை சேர்க்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஹிந்து மகா சபா தலைவர் வி.டி.சர்க்கார் குறித்து ஜேஎன்யு பல்கல்லைக்கழக பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.

இதனால் ஏற்பட்ட தொடர் எதிர்ப்பால் இதுகுறித்து ஆய்வு செய்ய இருநபர் குழுவை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.

இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கோபிநாத் ரவீந்திரன் தெரிவித்துள்ளதாவது:

பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது வழக்கமான நடைமுறை. இதுபோன்று, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜேஎன்யு) பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஹிந்து மகா சபா தலைவர் வி.டி.சர்க்கார் குறித்து ஜேஎன்யு பல்கல்லைக்கழக பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.

The NEP's four year degree proposal: Lessons from the DU experience - The  Hindu

இருப்பினும், சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இந்த பாடத்திட்டம் தொடர்பாக ஆராய இரண்டு பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாள்களுக்குள் அந்த குழுவின் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset