செய்திகள் இந்தியா
பள்ளிவாசல்களில் ஜும்மா உரைக்கு முன் அனுமதி: சத்தீஸ்கர் வக்பு வாரியம்
புது டெல்லி:
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ஜும்மா உரைக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று அந்த மாநில வக்ஃப் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மசூதிகளுக்கு இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவோ முதன்முறையாகும்.
பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமைதோறும் நடைபெறும் ஜும்மா தொழுகைக்கு முன்பு இமாம்கள் ஆற்றும் உரைகளில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது.
சில பள்ளிவாசல்களில் அரசியல் கட்சிக்கு ஆதரவு பேசப்படுகிறது. பள்ளிவாசல்கள் மத ரீதியிலான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட வேண்டுமே தவிர அரசியல் அமைப்பாக இருக்கக் கூடாது என்று சத்தீஸ்கர் மாநில வக்ஃப் வாரியத் தலைவர் சலீம் ராஜ் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 19, 2024, 8:28 pm
ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம்
November 19, 2024, 6:16 pm
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
November 19, 2024, 6:04 pm
மெட்டாவுக்கு இந்தியா ரூ.213.14 கோடி அபராதம்
November 18, 2024, 10:09 pm
கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்: பாஜக கூட்டணியில் இருந்து என்பிபி விலகல்
November 17, 2024, 5:17 pm
புல்டோசரால் இடித்து வீட்டை இழந்தவர்கள் இழப்பீடு கேட்க முடிவு
November 16, 2024, 9:56 pm
மோடி விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட ராகுல்
November 15, 2024, 4:32 pm
வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது
November 15, 2024, 3:31 pm
பறக்கும் விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக பயணி எச்சரிக்கை
November 15, 2024, 11:01 am